என் அருமை மாணாக்கர்களே நன்றி அண்ணா பல்கலை கழக இன்ஜினியரிங் கல்லூரி நடந்து முடிந்த நவம்பர் டிசம்பர் 2014 தேர்வுகளில் வேறு சில் பாடங்களில் தேர்வு பெறாமல் தவறி இருந்தாலும் நான் கற்பித்த பாடங்களில் 100 சதவீத தேர்வு பெற்று என் மாணக்கர்கள் எனக்கு சிறப்பு சேர்திருக்கின்றனர்.. பேராசிரியர் ந. இன்பகரன்