நாளை உனதே நான்காம் ஆண்டு மாணவனே நீ மன்னவனே!
இறுதியாண்டு இயந்திரவியல் இஞ்சினியரிங் IITaTபேசெட் மாணவர்களே
இனிய அனு இயந்திரவியல் பாடம் படிக்க நீங்கள் மீண்டும் மீண்டும படிக்க
இன்றுவரை நீங்கள் கொண்டு வந்ததில்லை ஒரு நாளும் தனி நோட்டு
இடைவிடாது நானும் கேட்டு அலுத்துவிட்டேன் வெறுத்துவிட்டேன் நோட்டை
ஒருவர் பின்னாலே ஓருவர் தினம் அட்டெண்டெனஸ் கேட்டு என்னிடம் வருவர்
ஒருவரும் சலைத்தவரில்லை ஒய்வெடுப்பதில் சாய்ந்துப் பெஞ்சில் படுப்பதில்
ஒற்றைக் கலவரம் ஒருநாளும் வந்ததில்லை உங்களால் அதுதான் நிலவரம்
ஒற்றுமை காட்டுவீர் ஒத்துப் போவதில் ஒருவர் சொல்வதை அனைவரும் சொல்வீர்
ஏளனம் செய்தாலும் என்ன திட்டினாலும் எதற்கும் அசைவதில்லை
எப்போழுதும் இசைவதில்லை இயந்திரவியல் பாடம் தொடர்ந்து நடத்த
எக்காலமும் நிகழ்கால பேச்சு தற்காலிக சிரிப்பு பருவபரிட்சை வருமவரை
என்ன பரபரப்பு எத்தனை சுறுசுறுப்பு எப்படி குறையுது அரியர் கையிருப்பு
பரிட்சை நேரத்தில் தங்கத் கம்பிகள் நீங்கள் தளராத சிந்தனை தரமான படிப்பு
பாடு படுகிறீர்கள் விழுந்தடித்துப் படிக்கிறீர்கள் எழுந்தெடுத்து புத்தகம் வாங்கி
படித்துப் படித்துச் சொன்hலும் படி என்று காது கொடுத்துக் கேட்பதில்லை முன்னரே
பரந்து பரந்துப் படித்து பரிட்சை தேறுகிறீர்கள் சிறந்து சிறந்து விளங்குகிறீர்கள்
அகங்கார மாணவர்கள் நீங்கள் ஆனாலும் அதிசயப் பிறவிகள் நீங்கள்
அப்படி இப்படி என்று எப்படியோ விழுந்தடித்துப் படித்து எழுந்து நிற்கிறீர்கள்
ஆட்டமும் ஆடுகிறாய் பாட்டும்பாடுகிறாய் வெற்றி என்னும் அதிசயத்தையும் தேடுகிறாய்
அடடா டா மாணவனே என் அடங்கா மாணவனே அதிலும் நீ வெற்;றி மன்னவனே
எங்கிருந்தாலும் வாழ்க நீ ஏற்றமுடன் இன்றும் என்றும் பெரும் பதவி வாசமுடன்
என் மாணவன் எல்லோரிலும் உயர்ந்தவன் இதை கேட்க வைப்பாய் நீ சிறந்தவன்
என்கல்லூரி பேப்செட் நீ அதன் மாணவன நான் கிரியாஊக்கி நீ சொல்வேண்டும் அதை நாளை
என்உலகம் நீ அதில் சிறப்பானவன் மண்ணுலகை விட்டு போகும்வரை மறக்கிலேன நான் இதை.
தமிழ்த் தாமரை கவி பேரா. ந. இன்பகரன்.